Thursday 10 December 2015

ஏன் அன்பே

உன் நிராகரிப்புக்கு
அளவேயில்லையா??
அதிகம் கிறுக்க வேண்டாம்
பிடிக்கல என்று சிறு  வரி
கொடுத்து இருக்கலாமே???
முதலும் இறுதியுமாக.

No comments:

Post a Comment