Thursday, 17 December 2015

தாகம்

வறண்டு விட்டது  தொண்டைக் குழி
தொடர்ந்து வருகிறது விக்கல் வரி 
நிலம் பாதை முதல் நீர் நிறைந்து விட்டது 
குடி  நீர்  பாத்திரத்திலே தீர்ந்து விட்டது 
உன் இதழ்களை  கொடு நான்
உமிழ்நீர்  எடுத்து தாகம் தணிக்க அன்பே ..//

    

No comments:

Post a Comment