Monday, 14 December 2015

மௌன வலி

கிளி போல்  உன்னிடம் பேசியவள்.

இன்று  அமைதியானாள். 

ஆசைப்பட்டு.
அல்ல.

உமக்கு பிடித்தவை மௌனம்

என்பதற்ககாவும் அல்ல. 

பாசத்துக்காக.

ஏங்கி மீண்டும்  ஏமாற்றம் 

கண்டு கலங்க
வேண்டாமே  என்று.

இன்று ஒரு வாழ்த்து

உரைக்கவும் துணிவு இன்றி

ஒதிங்கி
விட்டாள்

உறவும் இல்லை

உரிமையும்
இல்லை 

உன் உதாசீனம் 
தினம் தினம் கண்டு

கலங்கிய நெஞ்சம் 

ஏக்கத்தோடு ஒதுங்குது
கொஞ்சம் .

  

No comments:

Post a Comment