இரவுக்கும் பகலுக்கும் மோதல் என்று
 அர்த்தமா இரண்டுமே வெவ்வேறு 
நேரத்தில் தோன்றுவதால் ....////
உனக்கும் எனக்கும் காதல் என்று 
அர்த்தமா இருவரும் முட்டிக் 
கொண்டதனால் ....////
பிரிதல் மோதல் சேர்தல் காதல்
இது பார்ப்போரின் நாவில்
 உலாவும் தூறல் ....///
அப்போ அன்புக்கு என்று ஓர் இடம் 
இல்லையோ அதை நிறுத்திப் 
பார்க்கும் மனம் இன்னும் 
திறக்க வில்லையோ  
என்னடா கொடுமை இது .........////
 
  
No comments:
Post a Comment