Thursday, 17 December 2015

துளிர் விடும் நினைவு

உன்னோ இடத்தில் நான் இருந்து 
என்னை நினைத்து நீ
எழுதியது போல்  நான் எழுதிய
அந்த சிறு கவிதைதான்  எனக்கு 
முதல் கவிதை  அதற்கும் திருத்தங்கள்
தேவைப்பட்டது எனக்கு இன்றும்
வருத்தங்கள்  அதையும் திருத்தியவன்
நீ அல்லவா ??என்று நினைக்கையிலே
தோணுது வெட்கங்கள்  நீ மறந்து விட்ட
நிகழ்வில் இவையும் ஒன்று.........///////////

    

No comments:

Post a Comment