பார் கண்ணா பார் கொட்டும்
 மழையிலே சொட்டு நீர் துளியை 
ஏந்தி நிற்கும் புல்வெளியைப்
 பார் கண்ணா .....////
தொட்டு முட்டை உடைப்போம் 
துள்ளி ஓடி வா கண்ணா ...///
கிட்ட வந்த கிட்டு முட்டையை
 உடைத்து விட்டு முட்டையிலே 
கரு இல்லை என்று கதறி அழுகின்றான் 
 முட்டாள்  கிட்டுவை பார் கண்ணா  
நீ பார் கண்ணா ...../////
கரு இல்லா முட்டை நீர் முட்டை
 என்று உரைத்து விடு கண்ணா 
உன் அறிவை அவன் முன்  எடுத்து 
விடு கண்ணா ....////
 
  
No comments:
Post a Comment