Friday, 18 December 2015

என்ன பதில்

கவிப் பசி எடுக்கின்றது
இருக்கும் கொஞ்ச அறிவும்
துக்கத்திலே மெத்தையிட்டு
உறங்குகின்றது  கை கொடுக்க
வேண்டிய உறவும் ஒதுங்குது 
கண்ணா உன் நினைவுதான் 
கனப் பொழுதும் என்னுள்ளே
நடக்குது  அதை நிறுத்தி மொழி
பறித்து சிறு கவி சமைக்கவா..?????

         

No comments:

Post a Comment