Friday 15 January 2016

பொங்கல்

மயில்  ஆட்டம்

ஒயில் ஆட்டம்

கோலாட்டம்

கும்மியாட்டம்

கரகாட்டம்

சிலம்பாட்டம்

இலங்கையில்
போட்டது

திண்டாட்டம்

தினமும் மக்கள்

மறைவு தேடியே ஓட்டம்

இன்று முதல்
நிலைக்க வேண்டும்

கொண்டாட்டம்

விரண்டு ஓட
வேண்டும்

நரிக்கூட்டம்

ஒன்றாக இணைய
வேண்டும்

மக்கள் கூட்டம்

ஆட்டம் போட்டவன்

கொட்டகையெல்லாம்
அடங்கட்டும்........................\

             

No comments:

Post a Comment