Saturday 13 February 2016

சின்னதாய் விளையாட்டு

அடடா  அடடா  என்ன.
இன்று முகநூலில்   காதலை
தூக்கி  கவிதைகளும்  காதலை
போற்றி  கவிதைகளும் காதலை
விமர்சனம்  செய்து  கவிதைகளும்
காதலை  வெறுத்து  கவிதைகளும்
காதலை எதிரியாக. பார்த்து
கவிதைகளும்  கேள்வி  கேட்டு
காதல்  கவிதைகளும்
மலராத. காதல்  கவிகளும்  மலர்ந்த.
காதல்  கவிதைகளும்  மறந்த
காதல் கவிதைகளும்  முடிந்த
காதல்  கவிதைகளும் வளர்ச்சி 
அடைந்து  வரும்  காதல்
கவிதைகளும் உதிர்ந்த. காதல்
கவிதைகளும் சொன்ன காதல்
கவிதைகளும் 

சொல்லாத.  காதல்
கவிதைகளும் கனவு
காதல்  கவிதைகளும்
நினைவுக்   காதல்  கவிதைகளும்
  கற்பனை  காதல் கவிதைகளும்
எதிர்ப்பை  பார்த்த காதல்
கவிதைகளும் ஏற்றுக்
கொண்ட. காதல்  கவிதைகளும்
காயம்  பட்ட. காதல்  கவிதைகளும்
சுகம் கண்ட காதல் கவிதைகளும்
சோகக்  காதல்  கவிதைகளும்
சொர்க்கம்  கண்ட. காதல்
கவிதைகளும்  இனிமையான.
காதல்  கவிதைகளும்  கசப்பான
காதல்  கவிதைகளும் இனிமேல்
வேண்டாம்  என்ற. காதல்
கவிதைகளும்  இணைந்த.
காதல்   கவிதைகளும்

பிரிந்த. காதல்  கவிதைகளும் சொல்ல.
துடிக்கும்  காதல் கவிதைகளும்
சொல்லாமல்  தவிக்கும்
காதல்  கவிதைகளும்
தூக்கத்தை  வெறுக்கும் 
காதல் கவிதைகளும்
தூக்கு  கயிறு தேடும் காதல் கவிதைகளும்
வண்ண. மலர்  போல்  பல
எண்ணம்  கொண்ட. காதல்
கவிதைகளையும்   தூக்கி   உலாவுகின்றது
இன்று  முகநூல்  பாவம் அதைப் பார்த்து
யாரும்  காதல் கொண்டதாக கூறவில்லையே
இதோ நான் உன்னைக் காதலிக்கின்றேன்

(I.LOVE, YOU Facebook)

No comments:

Post a Comment