Saturday 6 February 2016

போட வழியில்லை சோப்பு

அவள், நிறம்  வெளிப்பு
அவள், பார்வை, நெருப்பு
அவள், இடை, சிறுப்பு  
அவள், கண், முழி, கறுப்பு

அவள் மேல், அன்பு
அவளைப், பார்த்தால் வம்பு
அவள், செய்வது, குறும்பு
அவள் விற்பனை செய்வதோ தும்பு 

அவள், வேலி, கம்பு
தண்ணீர், குடிப்பது , செம்பு,
அவள், என்னிடம்  காட்டுவது வெறுப்பு
அவள்  அழகு, சிரிப்பு

அவள், போடுவாள், காப்பு
அவளிடம், அதிகம், நடப்பு
அவள் என்  இதயத் , துடிப்பு 
அவள், மேல்  ஒரு  பிடிப்பு,
அவளின்  பெயர்தான் என்  நினைப்பு

அவள், காட்டுவாள் , நடிப்பு
அவள் முடி, சடைப்பு 
அவள், செயல் ஒரு  திகைப்பு
அவள், என், நாடித் , துடிப்பு

அவளைப் பார்த்தால் களிப்பு 
அவள் பார்வையோ ஒரு வித அழைப்பு
அவள், சமைப்பாள் , பருப்பு
அவள், உடல் எங்கும் கொழுப்பு

அவள்,சொல்லி  முடிப்பு
அவள், வார்த்தை, சுவைப்பு 
அவள், இதழ், சிவப்பு
அவள்  கையில்  எடுத்தாள்  செருப்பு
நான் நோட்டம் விட்டு நோட்டம் விட்டு
ஓட்டம் எடுத்தேன்  என்னுள்
நிறைந்தது அவள் மேல் பெரும் கடுப்பு....\\\

   

No comments:

Post a Comment