Thursday 18 February 2016

வெள்ளிக்கிழமை முருகன் துதி

ஆறு முகம் கொண்டவனே முருகா முருகா.

அழகு மயில் மேல் அமர்ந்தவனே முருகா முருகா.

கொக்கரிக்கும் சேவலையே முருகா முருகா.

கொடியாக அழங்கரித்தவனே முருகா முருகா.

சாம்பசிவன் மகனே முருகா முருகா.

கடும் கோபம் கொண்டு ஆண்டி
உடை தரித்தவனே முருகா  முருகா.

தந்தையின் நெற்றிக் கண் தீப்பொறியில்
பிறந்தவனே முருகா. முருகா.

அன்னை உமையவளின் கரங்களாலே வரமாக
சூழாயுதம் பொற்றவனே முருகா  முருகா.

அடங்காத அரக்கனை அடைக்கி வெற்றி
கொண்டவனே முருகா  முருகா.

குண்றத்துக் குமரனே முருகா  முருகா.

வள்ளி மணாளனே முருகா  முருகா.

கொண்டு வரும் காவடியினிலே நீ
வருவாயே முருகா  முருகா.

நான் செய்த பாவம் தீர்ப்பாயே முருகா முருகா.

குழந்தைப் பருவம் நிலையாகக் கொண்டவனே
முருகா  முருகா.

ஓம் முருகா  சரவணபனே முருகா  முருகா.

  திருச்சந்தூர் வேலவனே முருகா  முருகா.

உன் திருவடி பணிந்தேன் சரணம் சரணம்
ஐயா  ஓம் முருகா  முருகா .......////

               

No comments:

Post a Comment