Friday 25 March 2016

காத்திருக்கேன்

காதலித்தேன்  புதுஉறவுவந்தது

காதலித்தேன்  புதுஉணர்வுவந்தது

காதலித்தேன்   புதுஉணர்ச்சிவந்தது

காதலித்தேன்   புதுதெம்புவந்தது

காதலித்தேன்   புதுஉலகம்புரிந்தது

காதலித்தேன்   புதுக் கண் ஜாடை
காட்டக்கற்றுக்கொண்டேன்

காதலித்தேன்   புதுமயைான
பொய்களைக் கூறி வந்தேன்.

காதலித்தேன்    புதுமனிதனாக மாறிவிட்டேன்

காதலித்தேன்    புது இடங்கள் பார்த்து விட்டேன்

காதலித்தேன்    புதுக் கவிஞனானேன்

காதலித்தேன்  காத்திருக்கின்றேன்

மருந்தாக வருவாயா ?
விருந்தாகத்  தருவாயா  ?
விஷமாக மாறுவாயா?
காத்திருக்கின்றேன் நான் வழி
பார்த்திருக்கின்றேன்
                  

                    

No comments:

Post a Comment