Wednesday 5 September 2018

புரிந்து விடு

நயம்பட உரைத்திடல் வேண்டும்
நாணயமாக உரைத்திடல் வேண்டும்
நல்லதை உரைத்திடல் வேண்டும்
நாலுபேர்க்கு உரைத்திடல் வேண்டும்
நறுக்கென உரைத்திடல் வேண்டும்
நல்ல தமிழில் உரைத்திடல் வேண்டும்

No comments:

Post a Comment