Friday, 14 September 2018

சிலையாக

உண்மைக் கூறி வரம் கேட்டேன்
சாமி கண் திறக்கவில்லை

உரிமையோடு உன்னிடம் கேட்டேன்
நீ வாக்குக் கொடுக்கவில்லை

சாமிக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு
ஒன்றே ஒன்று தான் அதுஉருவமே
கல்லாக  உமக்கு இதயம் கல்லால்

அது இடம் பார்த்து அமர்ந்த  பின்  நகராத
சிலை   நீயோ நடமாடும் சிலை......\

No comments:

Post a Comment