Friday 7 September 2018

பழமொழிக் கவி

எட்டி எட்டிப் பார்த்து என்ன
ஒட்டி ஒட்டி நின்று என்ன
தட்டித் தட்டி சத்தம்  கொடுத்து என்ன
சட்டியில் இருந்திருந்தால்
சுரண்டியாவது கொட்டிடுவேன்
வட்டிக் கடன் காரனுக்கு வாக்கப் பட்ட
பொண்டாட்டியாச்சே (நான்)

No comments:

Post a Comment