Tuesday 4 September 2018

விடியலை நோக்கி

விரக்தி வாழ்வுக்கு முடிவு தேடி /
நல் உள்ளம் அறியும் உணர்வு தேடி /
அநீதிக்கு அழிவு தேடி/
பெண்மைக்கு பாது காப்பு தேடி /
உள்ளும் புறமும் உண்மையுள்ள
உறவு தேடி /
வன்முறைக்கு பிரிவு தேடி /
சாதி மறந்த சமுதாயம் தேடி /
என் பாதம்  நகர்கிறது  புனித
தளங்களை நாடி /
முடிவில்லாத் துயரத்துக்கு
விடியலை  நோக்கி /

No comments:

Post a Comment