Friday 1 April 2016

திருந்தி விடு இல்லை திருத்தி விடு

தப்பை தப்பு என்று
தெரிந்தும் தொடருபவன்
ஒரு ரகம்........\

தப்பைக் கண்டு திருத்த
முயற்சி செய்பவன்
இன்னொரு ரகம்.......\

தப்பா இது சரியா என்று
புரியாமல் விழிப்பவன்
ஒரு ரகம்..........\

தப்பை விளக்கி சொல்லி
விட்டு விலகி விடுபவன்
ஒரு ரகம்........\

தனக்குள்ளேயே ஒரு மனக்
கணக்குப் போட்டு....\

தப்புக்கும்  உண்மைக்கும்
சந்தேகத்துக்கும்   வித்தியாசம்
அறியாமலே தானும் குழம்பி
மற்றவர்களையும் குழப்பி விட்டு....\

தரமான உறவை தக்க
வைக்க முடியாமல்
தவற விடுபவன் இன்னொரு
ரகம்............\

தண்டனை அவனுக்கா
மனசிக்கா உறவுக்கா
உண்மை அன்புக்கா என்று
தவிப்பதை விட பேசி முடவு
எடுப்பதே சிறந்த வரம்.......\

    

No comments:

Post a Comment