சாலை திருத்தம்  கொண்டால் 
சாலை ஓரமாக சென்று விடும்
சாக்கடை  நீர்.
சாலைப்பணி படுத்து விட்டால்
சாலையின் மேல் தேங்கி நிற்கும்
சேத்து நீர்.
வாசனை  தெளித்து உடை தரித்து
சென்றாலும் சேத்தில் மிதித்து 
செருப்பால் நீரை அழைத்து 
உடையை நனைத்துச் செல்வது தான்
தொடர்ந்து நடக்கப் போகின்றது 
நடை பாதையிலே.
 
No comments:
Post a Comment