Friday, 22 April 2016

புளி

திண்ணையிலே உறங்க இடம் கேட்ட மச்சான்.
திகட்டாத வாறு கதை அளம்பி வச்சான்.
திட்டம் போட்டு  அவள் ஆசையை கிள்ளி விட்டான்.
தித்திப்பான இன்பங்கள் கொட்டிக் கொடுத்தான்.

பூவுக்குள் மொட்டு ஒன்று கிடைக்க வச்சான்.
பூவை அவளை கொத்தோடு புளி கேட்க வச்சான்.

             

No comments:

Post a Comment