மணத்தக்காளி ஒரு நல்ல மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப் பொருள்
மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண் ஆற்றும்
மோரில் உப்பு சேர்த்து சுத்தம் செய்த மணத்தக்காளி அதில் போட்டு நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
பிறகு அதைத் தேவைப்படும் சமயத்தில் வாணலியில் சிறிது எண்ணெய்/ நெய்விட்டு பொன் வறுவலில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
மணத்தக்காளி வற்றல் போட்டு காரக்குழம்பு செய்து சாப்பிட சுவையும் சிறக்கும் ஆரோக்கியமான உடல் நலமும் காக்கும்.
செயது படங்கள் பதிவிட வசதிகள் இல்லை ஆகவே தகவலாக பதிவிட்டேன்
No comments:
Post a Comment