Tuesday 4 December 2018

மோகப் பார்வை

அழுங்கி குலுங்கி
நடக்கும் அவள் நடை /
தொடைக்கு மேல்
அவளது உடை /

கண்டதும் புடைக்கிறது
காதல் நரம்பு /
தொட்டுக்கோ என்று
உசுப்புகிறது இளமை அரும்பு /

அவளது கன்னமோ கரும்பு /
கடித்துச்  சுவச்சுக்கோ என்று
சொல்லுகிறது எனது குசும்பு /

ச்சும்மா சூடேறியே
மூச்சும் காற்றுடன் கலக்க/
கணை தொடுக்கும்  பார்வையை துணையாய் தொடுத்தேன்/

அவள் வெட்டி விழிக்கும் /
வெட்டருவாள் விழி /
கிட்ட வராதே என்று /
என்  மோகப் பார்வையை/
தடுத்து நிறுத்திவிட்டதடா /

No comments:

Post a Comment