Thursday 3 January 2019

நெகிழி நிறைந்த நிலமே

நெகிழி  புதைத்த நிலம்./
உரம் இழந்த நிலம்./
நெகிழி கெடுக்கும் இயற்கை வனம் /
நெகிழியை ஒழிப்போம் பூமியைக் காப்போம் ...../

நெகிழி சுமந்து ஓடும் நீரும் /
நெகிழியால் மாசு அடையும் /
குளக்கரை  மரமும் வீனாகும் /
கூடிக் குளிக்கும் குழந்தைக்கும் நோயாகும் /

 

No comments:

Post a Comment