உன்னை நீ விரும்பு
************************
உணர்வோடு
உன்னை நீ விரும்பு /
உள்ளத்தில்
உயர்வாய் நினைவுதனை நிறுத்து/
உந்துதல் எப்போதும்
உமக்காகவே கொடுத்திடு/
உனது செயலை
உனக்குள்ளே பாராட்டு/
உன்னிடமே இருக்கின்றது
உனக்கான உற்சாகங்கள்/
உதாசீனம் பண்ணாதே
உள்ளுணர்வை எந்நாளும் /
No comments:
Post a Comment