கலாவின் தேடல்கள் (ஆர் எஸ் கலா)
Pages
Home
அறிமுகம்
கவிதை
சிறுவர் பாடல்
கட்டுரைகள்
கவித்துளிகள்
சிறுகதைகள்
நேர்காணல்கள்
நிகழ்வுகள்
Sunday, 1 September 2024
வெண்ணிலவே விலகாதே
******************************
என்னவள் திரை
நீக்கிடும் வேளையிது/
மறைவாகவே நான்
நோக்கிடும் நேரமிது/
கருங்கூட்டம் கூடாமல்
மனனெருடல் போக்கிடு/
வதனமதைக் காட்டியே
உள்ளத்தை தேர்த்தியிடு/
உருக்கமாய் எழுதுகிறேன்
வெண்ணிலவே விலகாதே/
ஆர் எஸ் கலா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment