சொல்லத் துடிக்கும் விழிகள்
*******************************
மூடிய விழிக்குள் ஆயிரம் 
படிகள் /
அத்தனையும் காதலின் கனவு 
அலைகள் /
நித்திரையிலும் உந்தன் வடிவச் சிலைகள் / 
கற்பனை விரிக்கின்றது ஆசை வலைகள்/
மாட்டி முழிக்கின்றது காமக் 
கவிதைகள்/
மனதில் முளைக்கின்றது தயக்க  
முளைகள் /
சொற்பமாய் துளைக்கின்றது
கவலை உளிகள் /
ஓசையின்றி  சொல்லத் துடிக்கின்றது விழிகள் /
  
No comments:
Post a Comment